மண்ணெண்ணெய்

maṇṇeṇṇey
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) எரிக்கவும், விளக்கேற்றவும் பயன்படும் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் (2) கச்சாப் பெட்ரோலியத்திலிருந்து வடித்திறக்கப்பட்ட வடி நீர்மம். வீத எடைமானம். .7850; வெப்ப நிலை 110°F-க்கு மேல்; எரிநிலை 125°F-க்கு மேல் — kerosene
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bnxs9ae5/

தமிழ்
“மண்ணெண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bnxs9ae5/
APA
Oliyon Research. (2026). மண்ணெண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bnxs9ae5/
MLA
"மண்ணெண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bnxs9ae5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment