வேளாண்மாந்தரியல்பு
vēḷāṇmāntariyalpu
பொருள்கள் · Senses
1.
ஆணைவழிநிற்றல், அழிந்தோரைநிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துண்மை, ஒக்கல்போற்றல், ஓவாமுயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமைகோடல், விருந்துபுறந்தருதல், திருந்தியவொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bmqtmwps/
தமிழ்“வேளாண்மாந்தரியல்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bmqtmwps/APA
Oliyon Research. (2026). வேளாண்மாந்தரியல்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bmqtmwps/MLA
"வேளாண்மாந்தரியல்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bmqtmwps/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment