அவனி சூளாமணி மாறவர்மன்
avaṉi cūḷāmaṇi māṟavarmaṉ
பாண்டிய வேந்தர்; பாண்டியன் கடுங்கோலின் மைந்தர்; கடுங்கோனுக்குப் பின்னர் அரசுகட்டில் ஏறினார்.
பாண்டிய வேந்தர்; பாண்டியன் கடுங்கோலின் மைந்தர்; கடுங்கோனுக்குப் பின்னர் அரசுகட்டில் ஏறினார். மாறவர்மன் என்றும் பட்டத்தை முதன் முதலில் சூட்டிக் கொண்டவர். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 600–625 ஆகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 901)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bmmmgypv/
தமிழ்“அவனி சூளாமணி மாறவர்மன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bmmmgypv/APA
Oliyon Research. (2026). அவனி சூளாமணி மாறவர்மன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bmmmgypv/MLA
"அவனி சூளாமணி மாறவர்மன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bmmmgypv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment