{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bmmmgypv/", "data": {"id": "bmmmgypv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bmmmgypv/", "kind": "article", "headword": "அவனி சூளாமணி மாறவர்மன்", "romanization": "avaṉi cūḷāmaṇi māṟavarmaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.890342+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பாண்டிய வேந்தர்; பாண்டியன் கடுங்கோலின் மைந்தர்; கடுங்கோனுக்குப் பின்னர் அரசுகட்டில் ஏறினார்.", "body_ta": "பாண்டிய வேந்தர்; பாண்டியன் கடுங்கோலின் மைந்தர்; கடுங்கோனுக்குப் பின்னர் அரசுகட்டில் ஏறினார். மாறவர்மன் என்றும் பட்டத்தை முதன் முதலில் சூட்டிக் கொண்டவர். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 600–625 ஆகும்."}}