உடல் திசுக்கொழுப்பு மிகைப்பு

uṭal ticukkoḻuppu mikaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றோட்டமாகச் செல்லும் கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடிகள், கொலஸ்டிரால் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருத்தல். இது மரபணு நோய், சீரணநோய் போன்ற சிக்கலான எதிரெதிர் விளைவுகளை உண்டாக்குகிறது — hyperlipidaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bm4d7ds2/

தமிழ்
“உடல் திசுக்கொழுப்பு மிகைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bm4d7ds2/
APA
Oliyon Research. (2026). உடல் திசுக்கொழுப்பு மிகைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bm4d7ds2/
MLA
"உடல் திசுக்கொழுப்பு மிகைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bm4d7ds2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment