கொள்ளைக்கார நாவாய் பூச்சி

koḷḷaikkāra nāvāy pūcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை நாவாய் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளைக்கார நாவாய் பூச்சி)
2.
இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை நாவாய் பூச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளைக்கார நாவாய் பூச்சி)
3.
இது பெரும்பாலும் பூக்களில் காணப்படும். அதனால் இது "பூ நாவாய் பூச்சி" என்றும் அழைக்கப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளைக்கார நாவாய் பூச்சி)
4.
பயிர்களில் உள்ள இல்லை பரப்பில் காணப்படும் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை இவைகளை உண்டு வாழும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளைக்கார நாவாய் பூச்சி)
5.
குறிப்பாக பருத்தியில் உள்ள பச்சைக் காய்ப்புழுவின் இளம்பருவப்புழுக்களை அழிப்பதில் சிறந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளைக்கார நாவாய் பூச்சி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhxjk3vv/

தமிழ்
“கொள்ளைக்கார நாவாய் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bhxjk3vv/
APA
Oliyon Research. (2026). கொள்ளைக்கார நாவாய் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bhxjk3vv/
MLA
"கொள்ளைக்கார நாவாய் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bhxjk3vv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment