{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bhxjk3vv/", "data": {"id": "bhxjk3vv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bhxjk3vv/", "kind": "word", "headword": "கொள்ளைக்கார நாவாய் பூச்சி", "romanization": "koḷḷaikkāra nāvāy pūcci", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:10.767588+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகை நாவாய் பூச்சி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொள்ளைக்கார நாவாய் பூச்சி"}, {"n": 2, "definition_ta": "இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை நாவாய் பூச்சி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொள்ளைக்கார நாவாய் பூச்சி"}, {"n": 3, "definition_ta": "இது பெரும்பாலும் பூக்களில் காணப்படும். அதனால் இது \"பூ நாவாய் பூச்சி\" என்றும் அழைக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொள்ளைக்கார நாவாய் பூச்சி"}, {"n": 4, "definition_ta": "பயிர்களில் உள்ள இல்லை பரப்பில் காணப்படும் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை இவைகளை உண்டு வாழும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொள்ளைக்கார நாவாய் பூச்சி"}, {"n": 5, "definition_ta": "குறிப்பாக பருத்தியில் உள்ள பச்சைக் காய்ப்புழுவின் இளம்பருவப்புழுக்களை அழிப்பதில் சிறந்தது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொள்ளைக்கார நாவாய் பூச்சி"}]}}