வைரம்

vairam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமக்கல். — diamond, hardness, strength, bravery, heroism
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைரம்)
2.
கடினத்தன்மை, உறுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைரம்)
3.
வீரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைரம்)
4.
அறுபது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைரம்)
5.
மூர்த்திகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைரம்)
6.
வயிரகடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைரம்)
7.
விரோதம், ஒரு விலையுயர்ந்த கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 400)
8.
கார்பனின் படிக வடிவம். கனிப் பொருள்களிலேயே மிகவும் உறுதி வாய்ந்தது ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகை. — diamond
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhwpbttm/

தமிழ்
“வைரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhwpbttm/
APA
Oliyon Research. (2026). வைரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bhwpbttm/
MLA
"வைரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhwpbttm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment