நன்றியில் செல்வம்
naṉṟiyil celvam
பொருள்கள் · Senses
1.
தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (குறள் 101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றானே அவனுக்காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.]
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhvbjxax/
தமிழ்“நன்றியில் செல்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhvbjxax/APA
Oliyon Research. (2026). நன்றியில் செல்வம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bhvbjxax/MLA
"நன்றியில் செல்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhvbjxax/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment