நீர்ப்பெருக்கு

nīrpperukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெள்ளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்ப்பெருக்கு)
2.
கடல்நீரேற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்ப்பெருக்கு)
3.
நோய்வகை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்ப்பெருக்கு)
4.
சிறுநீரகத்தினால் சிறுநீர் அதிகமாகச் சுரக்கப்படுதல். இது மனஎழுச்சியினால் இயற்கையாக இருக்கலாம். அல்லது நச்சுக்கலப்பின் பொழுது, அதற்காக மருந் துண்ணும் நிலையில் செயற்கை யாகவும் இருக்கலாம் — diuresis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhgwzqqn/

தமிழ்
“நீர்ப்பெருக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhgwzqqn/
APA
Oliyon Research. (2026). நீர்ப்பெருக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bhgwzqqn/
MLA
"நீர்ப்பெருக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhgwzqqn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment