சாமம்

cāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடுச்சாமம் - midnight — midnight, Samam is the Time measurement. One Samam is equal to two Mukurthams. One mukurtham is 1 1/2 hours. So one Samam is 3 hours (1 1/2 x 2=3 hours), One Day is divided into 4 Samam. Similarly one Night is divided into 4 Samam. Hence one has 8 Samams
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாமம்)
2.
ஒரு சாமம் என்பது இரண்டு முகூர்த்தங்கள் (1 1 /2 x 2 = 3 மணி நேரம்). பகலுக்கு 4 சாமங்கள் இரவுக்கு 4 சாமங்கள். ஒரு நாளுக்கு 8 சாமங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாமம்)
3.
ஒரு முகூர்த்தம் என்பது 1 1/2 மணி நேரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாமம்)
4.
பாதி இரவு, ஏழரை நாழிகை, சமாதானம், ஒர் உபாயம், சாமவேதம், கருமை, பச்சை, பஞ்சம், அறுகு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgx2yapz/

தமிழ்
“சாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgx2yapz/
APA
Oliyon Research. (2026). சாமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bgx2yapz/
MLA
"சாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgx2yapz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment