அளவெல்லை சரிபார்ப்பு

aḷavellai caripārppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு எண்மானத் தனிமம், ஒரு குறிப்பிட்ட அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும்முறை. எடுத்துக்காட்டு : மாதங்கள், 01-12 என்ற அளவெல்லைக்குள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் — range check
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வீச்சுச் சோதனை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgchybnn/

தமிழ்
“அளவெல்லை சரிபார்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgchybnn/
APA
Oliyon Research. (2026). அளவெல்லை சரிபார்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bgchybnn/
MLA
"அளவெல்லை சரிபார்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgchybnn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment