இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு பதியமுடிவது

ilakkamuṟai oḷikkāṭci vaṭṭu patiyamuṭivatu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன் பாட்டுக்கு வரப்போகின்ற, இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் ஒரு முறை எழுதிக்கொள்ள முடியும் — digital video disc-recordable
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்ணுரு நிகழ் பட வட்டு-எழுதமுடிவது · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgb24bv8/

தமிழ்
“இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு பதியமுடிவது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgb24bv8/
APA
Oliyon Research. (2026). இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு பதியமுடிவது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bgb24bv8/
MLA
"இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு பதியமுடிவது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgb24bv8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment