தெளிவுப் பார்வைத் தொலைவு

teḷivup pārvait tolaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
25 செ.மீ. தொலைவிலுள்ள பொருள்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். இத்தொலைவே தெளிவுப் பார்வைத் தொலைவு. இத்தொலைவு குறையுமானால், பொருள்களைப் பார்க்க வில்லையின் பருமன் அதிகமாக்க வேண்டும் — distance of distinct vision
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bg8uakjp/

தமிழ்
“தெளிவுப் பார்வைத் தொலைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bg8uakjp/
APA
Oliyon Research. (2026). தெளிவுப் பார்வைத் தொலைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bg8uakjp/
MLA
"தெளிவுப் பார்வைத் தொலைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bg8uakjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment