எதிரிடைத் துளை

etiriṭait tuḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துளையை அதன் ஒரு நீளப்பகுதியில் துளையிட்டு விரிவாக்கம் செய்தல் வெட்டும் சாதனத்தில் சில சமயம் வெட்டு முனைகளைச் செலுத்துவதற்கும், மையக் குறியி டுவதற்கும் ஒரு தலைப்பான் அல்லது முனைப்பான் பொருத்தப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு திருகாணியின் தலை,உலோகப் பரப்பில் விசையுடன் பாயும் வகையில் துரப்பணம் செய்த ஒரு துவாரத்தின் தொடக்கத்தை விரிவாக்குதல் — counter bore
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfu8k9xp/

தமிழ்
“எதிரிடைத் துளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfu8k9xp/
APA
Oliyon Research. (2026). எதிரிடைத் துளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfu8k9xp/
MLA
"எதிரிடைத் துளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfu8k9xp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment