{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bfu8k9xp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bfu8k9xp/", "kind": "word", "headword": "எதிரிடைத் துளை", "romanization": "etiriṭait tuḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:42.626458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு துளையை அதன் ஒரு நீளப்பகுதியில் துளையிட்டு விரிவாக்கம் செய்தல் வெட்டும் சாதனத்தில் சில சமயம் வெட்டு முனைகளைச் செலுத்துவதற்கும், மையக் குறியி டுவதற்கும் ஒரு தலைப்பான் அல்லது முனைப்பான் பொருத்தப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு திருகாணியின் தலை,உலோகப் பரப்பில் விசையுடன் பாயும் வகையில் துரப்பணம் செய்த ஒரு துவாரத்தின் தொடக்கத்தை விரிவாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "counter bore", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 194"}]}}