விதரணம்

vitaraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடை, ஈகை
பாவலர்க்குநாளும் விதரணஞ் செய்யவேண்டும் (திருவாலவா. 55,26).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதரணம்)
2.
தயாள குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதரணம்)
3.
விவேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதரணம்)
4.
சாமர்த்தியம், விதரணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதரணம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfp9vybb/

தமிழ்
“விதரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bfp9vybb/
APA
Oliyon Research. (2026). விதரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfp9vybb/
MLA
"விதரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bfp9vybb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment