தயக்கம்

tayakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளக்கம்,ஒளிவிடுகை,அசைவு, வாடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)
2.
ஒரு விளைவு ஒன்றுக்கான மொழி. அந்த விளைவுக்கான காரணத்தின் பின்புலமாக உள்ளது. அதேபோல மின்காந்தப் பொருளை துருவ நெறிப்படுத்த மொழி இயலாததாக உள்ளது. மின்காந்தமயமாக்கும் சக்தி அதற்கு இல்லை — hysteresis
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 721)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfjpnwyt/

தமிழ்
“தயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfjpnwyt/
APA
Oliyon Research. (2026). தயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfjpnwyt/
MLA
"தயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfjpnwyt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment