சிலந்திச் சவ்வு இடைவெளி

cilantic cavvu iṭaiveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிலந்திச் சவ்வுக்குக் கீழே, அதற்கும் மூளையின் அடிச்சவ்வுப் படலத்திற்குமிடையில் உள்ள இடைவெளி. இதில் மூளைத் தண்டுவட நீர்மம் அடங்கி உள்ளது — subarachnoid space
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1043)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bet5czzp/

தமிழ்
“சிலந்திச் சவ்வு இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bet5czzp/
APA
Oliyon Research. (2026). சிலந்திச் சவ்வு இடைவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bet5czzp/
MLA
"சிலந்திச் சவ்வு இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bet5czzp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment