வாலறிவன்
vālaṟivaṉ
பொருள்கள் · Senses
1.
கூர்மையான அறிவு
— god (as embodiment of cosmic intelligence), almighty
2.
இறைவன்
3.
கடவுள்
4.
பகவான்
5.
தூய்மையான அறி வாற்றலில் சிறந்தோர் - நாவிலருரை; தூய அறி வுடைய இறைவன் - பாவாணர் மரபுரை; கடவுள் - பாலருரை; மெய்யுணர்வினை உடையவனது - திருக்குறளார் முனிசாமி உரை விளக்கம் ; கடவுள் விளக்கிய அறிவினையுடை யவன் - பழைய உரை, (குறள் 2).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bdct9hfm/
தமிழ்“வாலறிவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdct9hfm/APA
Oliyon Research. (2026). வாலறிவன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bdct9hfm/MLA
"வாலறிவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdct9hfm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment