பாரசீக நாட்டைச் சார்ந்த சிற்பி. சாசகான் மொகலாயப் பேரரசராக இருந்த காலத்தில் தம் மனைவி மும்தாசு மகாலின் நினைவாகத் ‘தாசுமகால்’ என்னும் கலைக்கோயிலைக் கட்டினார். அந்நினைவுச் சின்னத்தின் சிற்பியாக அமர்த்தப்பட்டவரே உசுதாத் ஈசா என்பவர். இரா.அ.