இணக்கி

iṇakki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப் பொறிகளை இணைக்கப் பயன்படுவது. தொலைபேசி வழிகளைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை அனுப்ப இது நமக்கு உதவுவது. modulator - demodulator (modem) என்பதன் சுருக்கம். இதன் பொருள் பண்பேற்றி, பண்பிறக்கி. ஆகவே இருபண்பி எனலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணக்கி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bcha2ra2/

தமிழ்
“இணக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bcha2ra2/
APA
Oliyon Research. (2026). இணக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bcha2ra2/
MLA
"இணக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bcha2ra2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment