{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bcha2ra2/", "data": {"id": "bcha2ra2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bcha2ra2/", "kind": "word", "headword": "இணக்கி", "romanization": "iṇakki", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:12.923227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிப் பொறிகளை இணைக்கப் பயன்படுவது. தொலைபேசி வழிகளைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை அனுப்ப இது நமக்கு உதவுவது. modulator - demodulator (modem) என்பதன் சுருக்கம். இதன் பொருள் பண்பேற்றி, பண்பிறக்கி. ஆகவே இருபண்பி எனலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணக்கி"}]}}