உடு
uṭu
பொருள்கள் · Senses
1.
சூழ்தல்
— star, to surround, encircle, ditch or moat around a fort, sheep,goat, arrow-head
2.
விண்மீன்
3.
அகழி
4.
ஆடு
5.
அம்புத் தலை
6.
ஆடை முதலியன அணிந்து கொள்
7.
சூழ்ந்திரு
8.
அம்பு
9.
அம்பின் இறகு
10.
வில்லின் நாணில் அம்பைப் பொருத்தும் இடம்
11.
படகுத் துடுப்பு
12.
நட்சத்திரம்
13.
ஆடு
14.
ஒடக்கோல்
15.
உடுத்து
16.
ஓடக்கோல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbrnmdkp/
தமிழ்“உடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbrnmdkp/APA
Oliyon Research. (2026). உடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bbrnmdkp/MLA
"உடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbrnmdkp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment