பாடம்

pāṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
lesson தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடம்)
2.
ஒளி, பொன் உறை, படிக்கப்படும் விஷயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 283)
3.
வேழத்தின் முகத்திலிடும் ஆடை, அதாவது கண்களை மறைக்கும் முகபடாம் என்றும் கூறுவர், (குறள் 1087).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 165)
4.
படிக்கப்படுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbpg4qfp/

தமிழ்
“பாடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbpg4qfp/
APA
Oliyon Research. (2026). பாடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bbpg4qfp/
MLA
"பாடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbpg4qfp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment