அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்
aṣṭāvatāṉam kiruṣṇaiyaṅkār
அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்(19ஆம் நூற்.
அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்(19ஆம் நூற். முற்பகுதி) : இவர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி முதலியன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 333)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbhfnhuz/
தமிழ்“அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbhfnhuz/APA
Oliyon Research. (2026). அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bbhfnhuz/MLA
"அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbhfnhuz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment