{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bbhfnhuz/", "data": {"id": "bbhfnhuz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bbhfnhuz/", "kind": "article", "headword": "அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்", "romanization": "aṣṭāvatāṉam kiruṣṇaiyaṅkār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.700945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்(19ஆம் நூற்.", "body_ta": "அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்(19ஆம் நூற். முற்பகுதி) : இவர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி முதலியன."}}