வேறுபடும் வகை

vēṟupaṭum vakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
. 1) தத்துவம் 31, சிவ தத்துவம் நீங்கலாக. 2) தத்துவ தாத்துவிகம் 36+60=96 3) பிற சமயங்கள் ஏற்கும் ஆன்மதத்துவம் 24 4) பிரகிருதியில் ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும் 5) தத்துவம் 25; ஆன்ம தத்துவம் 24+1 புருடன் = 25 6) தத்துவம் 26; ஆன்ம தத்துவம் 24+ புருடன் 1+ இறைவன் 1=26 7) தத்துவம் 31; வித்தியா தத்துவம் 8) ஐம்பொறி 5, தொழிற்பொறி 5) தன்மாத்திரை 5, அந்தக் கரணம் 4 பூதம் 5 = 31 அசுத்த மாயையிலிருந்து அசுத்த காலமும் அசுத்த நிலம் முடிவாக 31 தத்துவங்கள் தோன்றுபவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 150)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/baz7pwkd/

தமிழ்
“வேறுபடும் வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/baz7pwkd/
APA
Oliyon Research. (2026). வேறுபடும் வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/baz7pwkd/
MLA
"வேறுபடும் வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/baz7pwkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment