{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/baz7pwkd/", "data": {"id": "baz7pwkd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/baz7pwkd/", "kind": "word", "headword": "வேறுபடும் வகை", "romanization": "vēṟupaṭum vakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:20.287290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": ". 1) தத்துவம் 31, சிவ தத்துவம் நீங்கலாக. 2) தத்துவ தாத்துவிகம் 36+60=96 3) பிற சமயங்கள் ஏற்கும் ஆன்மதத்துவம் 24 4) பிரகிருதியில் ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும் 5) தத்துவம் 25; ஆன்ம தத்துவம் 24+1 புருடன் = 25 6) தத்துவம் 26; ஆன்ம தத்துவம் 24+ புருடன் 1+ இறைவன் 1=26 7) தத்துவம் 31; வித்தியா தத்துவம் 8) ஐம்பொறி 5, தொழிற்பொறி 5) தன்மாத்திரை 5, அந்தக் கரணம் 4 பூதம் 5 = 31 அசுத்த மாயையிலிருந்து அசுத்த காலமும் அசுத்த நிலம் முடிவாக 31 தத்துவங்கள் தோன்றுபவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 150"}]}}