தோலியல்

tōliyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறை. — dermatology
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோலியல்)
2.
விரல் நுனிகள், உள்ளங்கைகள், பாதங்கள் ஆகியவற்றின் தோலில் காணப்படும் கோடுகளை ஆராய்ந்து வளர்ச்சி முரண்பாடுகளை அறிதல் — dermatoglyphics
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோல் ரேகையியல், ரேகை ஆய்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bav3zr6q/

தமிழ்
“தோலியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bav3zr6q/
APA
Oliyon Research. (2026). தோலியல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bav3zr6q/
MLA
"தோலியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bav3zr6q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment