முன்னம்

muṉṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருத்து; எண்ணம்; மனம் — thought; intention, sign; gesture; note, foreword, before, previously
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னம்)
2.
குறிப்பு; குறிப்புப் பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னம்)
3.
படியாக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னம்)
4.
முன்பு, முன்னர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னம்)
5.
முற்பொழுது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)
6.
முன்னமேயே, (குறள் 1277).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 189)
7.
குறிப்பு, கருத்து, எ-டு கருதுவதன் முன்னம் கருத்தழியப்பாயும் (திப35).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bas4fwej/

தமிழ்
“முன்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bas4fwej/
APA
Oliyon Research. (2026). முன்னம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bas4fwej/
MLA
"முன்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bas4fwej/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment