நிலையான சொல் நீளம்

nilaiyāṉa col nīḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எப்போதும் ஒரே எண்ணிக்கையில் துண்மிகள், எண்மிகள், எழுத்துகளைக் கொண்ட எந்திரச் சொல் அல்லது இயக்கி பற்றியது. Variable word length என்பதற்கு எதிர்ச்சொல் — fixed word length
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறா சொல் நீளம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 600)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9gj5src/

தமிழ்
“நிலையான சொல் நீளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9gj5src/
APA
Oliyon Research. (2026). நிலையான சொல் நீளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9gj5src/
MLA
"நிலையான சொல் நீளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9gj5src/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment