தானியக்க பணி நிறுத்தம்

tāṉiyakka paṇi niṟuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுங்கு முறைப்படி இணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல் பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென் பொருள் ஒன்றின் திறன் — automatic shutdown
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9fjd2w5/

தமிழ்
“தானியக்க பணி நிறுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9fjd2w5/
APA
Oliyon Research. (2026). தானியக்க பணி நிறுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9fjd2w5/
MLA
"தானியக்க பணி நிறுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9fjd2w5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment