பேதை

pētai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
5-7 வயதான சிறுமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
2.
முட்டாள்
பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத். மந்திரப்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
3.
சூதுவாது அற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
4.
பெண்.
பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள், 1238)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
5.
பாலைநிலப் பெண். (இறை. 1, 18.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
6.
தரித்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
7.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
8.
அலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதை)
9.
அறிவிலி, ஏழு வயதுடை பெண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 309)
10.
அறியாமை, (குறள் 372); அறிவில்லாதவன், (குறள் 603, 810, 833, 836, 837, 838, 840); சூதுவாது கபடமில்லாதவள், பெண், (குறள் 1238, 1239); அறிவில்லாதது, (குறள் 1248, 1272).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 176)
11.
அறிவிலி. ஒ மேதை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9cuwzq3/

தமிழ்
“பேதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9cuwzq3/
APA
Oliyon Research. (2026). பேதை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b9cuwzq3/
MLA
"பேதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9cuwzq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment