பைத்தியம்

paittiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*பைத்தியம் = கிறுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைத்தியம்)
2.
உணர்வுகளுக்கு எதிர்ச்செயல் புரிதல், நினைவுகர்தல், செய்தித் தொடர்பு கொள்ளுதல், பொருள் கொள்ளுதல், முறையாக நடந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கான திறமை குறைவாகவுள்ள ஆள் — psychosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கோட்டி, கிறுக்கு, உளப்பிணி, உளவியம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 913)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b925ub4a/

தமிழ்
“பைத்தியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b925ub4a/
APA
Oliyon Research. (2026). பைத்தியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b925ub4a/
MLA
"பைத்தியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b925ub4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment