ஏபீபீசி

ēpīpīci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டு (Systems Network Architecture) நெறி முறை உருவாக்கப்பட்டது. வேறுபட்ட கணினி முறைமை இயங்குகின்ற பயன்பாட்டுத் தொகுப்புகள். தமக்குள்ளே தொடர்பு கொள்ளவும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் இந்நெறிமுறை உருவாக்கப்பட்டது — APPC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b8wgu4dg/

தமிழ்
“ஏபீபீசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b8wgu4dg/
APA
Oliyon Research. (2026). ஏபீபீசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b8wgu4dg/
MLA
"ஏபீபீசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b8wgu4dg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment