குறுவட்டு இயக்கி

kuṟuvaṭṭu iyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுவட்டில் பதியப்பட்டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக்கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரியான வகையில் வெளியீடு செய்வதற்குரிய மின்னணுச் சுற்றுகளையும் இச்சாதனம் கொண்டிருக்கும் — compact disc player
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b7ywkfwc/

தமிழ்
“குறுவட்டு இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7ywkfwc/
APA
Oliyon Research. (2026). குறுவட்டு இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b7ywkfwc/
MLA
"குறுவட்டு இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7ywkfwc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment