கோடீசுரக் கோவை

kōṭīcurak kōvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பாடல் பெற்ற தலமாகிய கொட்டையூர் மீது சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 19-ஆம் நூற்றாண்டு. அகப்பொருள் தழுவிய நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b7s3uwk3/

தமிழ்
“கோடீசுரக் கோவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7s3uwk3/
APA
Oliyon Research. (2026). கோடீசுரக் கோவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b7s3uwk3/
MLA
"கோடீசுரக் கோவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7s3uwk3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment