உலோகச் சிம்பு

ulōkac cimpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில் பயனற்றதென ஒதுக்கித் தள்ளப்படும் தேனிரும்புத் துண்டுகள். இத்துண்டுகளை மீண்டும் உருக்கலாம் — scrap
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 548)
2.
சாணைக்கல்லில் உலோகப் பொருட்களைச் சானை தீட்டும் போது சிதறும் உலோகச் சிம்பு செத்தை — swarf
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 602)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b6mtq6rv/

தமிழ்
“உலோகச் சிம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6mtq6rv/
APA
Oliyon Research. (2026). உலோகச் சிம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b6mtq6rv/
MLA
"உலோகச் சிம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6mtq6rv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment