நீட்டித்த நினைவக வரன்முறை
nīṭṭitta niṉaivaka varaṉmuṟai
பொருள்கள் · Senses
1.
லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவ னங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்தையும் இயல்புநிலைப் பயன் பாட்டுத் தொகுப்புகள் பயன்படுத்திக் கொள்வதற் கான மென்பொருள் இடை முகம். நீட்டித்த நினை வக மேலாளர் (Extended Memory Manager) என்னும் சாதன இயக்கி நிரல் நினைவகத்தை மேலாண்மை செய்யும். தேவையானபோது இதனை நிறுவிக் கொள்ளலாம். குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்பு, இயக்கி நிரல் மூலமாக கூடுதல் நினைவகப் பகுதியை அணுகிக் கொள்ளும்
— extended memory specification
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b6jux2dw/
தமிழ்“நீட்டித்த நினைவக வரன்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6jux2dw/APA
Oliyon Research. (2026). நீட்டித்த நினைவக வரன்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b6jux2dw/MLA
"நீட்டித்த நினைவக வரன்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6jux2dw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment