வண்ணக்களஞ்சியப் புலவர்
vaṇṇakkaḷañciyap pulavar
பொருள்கள் · Senses
1.
இவர் மதுரையைச் சார்ந்த மீசல் என்னும் ஊரினர். வண்ணணக் கவி பாடுவதில் வல்லவர். வடமொழியிலும் வல்லவர். மலையாளமும் தெரிந்தவர். பின்னர் நாகூரில் வாழ்ந்து அங்கேயே காலமானர். முகையதீன் புராணம் இயற்றியவர். இதன் காரணமாக ஒரு செல்வன் மகளைத் திருமணம் முடித்துச் சிறக்க வாழ்ந்தவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b67k9ue3/
தமிழ்“வண்ணக்களஞ்சியப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b67k9ue3/APA
Oliyon Research. (2026). வண்ணக்களஞ்சியப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b67k9ue3/MLA
"வண்ணக்களஞ்சியப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b67k9ue3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment