{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b67k9ue3/", "data": {"id": "b67k9ue3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b67k9ue3/", "kind": "word", "headword": "வண்ணக்களஞ்சியப் புலவர்", "romanization": "vaṇṇakkaḷañciyap pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.610952+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் மதுரையைச் சார்ந்த மீசல் என்னும் ஊரினர். வண்ணணக் கவி பாடுவதில் வல்லவர். வடமொழியிலும் வல்லவர். மலையாளமும் தெரிந்தவர். பின்னர் நாகூரில் வாழ்ந்து அங்கேயே காலமானர். முகையதீன் புராணம் இயற்றியவர். இதன் காரணமாக ஒரு செல்வன் மகளைத் திருமணம் முடித்துச் சிறக்க வாழ்ந்தவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 622"}]}}