தண்டு
taṇṭu
பொருள்கள் · Senses
1.
* தண்டு = பொதுவாகத் தாவரங்களிலுள்ள ஒரு பகுதி ஆகும்.
2.
ஓணான், பல்லக்கு, தாள்,சேனை, தடி, வீணை, கதை
3.
நீள எலும்பிலுள்ள இருகுருத்து முனை களுக்கிடையேயுள்ள ஒரு நீண்டகம்பு போன்ற அமைப்பு
— shaft
4.
தரைக்கு மேல் வளரும் தாவரப்பகுதி. இலை, இலைக்கோணம், கணுவிடை முதலிய பகுதிகளைக் கொண்டது. ஈர்ப்புக்கு எதிராக வளர்வது. ஒ. root
— stem
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b5tn5hr6/
தமிழ்“தண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5tn5hr6/APA
Oliyon Research. (2026). தண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b5tn5hr6/MLA
"தண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5tn5hr6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment