அனந்தாச்சார்லு
aṉantāccārlu
(1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வொக்கேட்டாக இருந்தார்.
(1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வொக்கேட்டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காங்கிரசுக் கூட்டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியாவிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர். மறைவு : 28-11-1908
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 318)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b5rs4zxy/
தமிழ்“அனந்தாச்சார்லு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5rs4zxy/APA
Oliyon Research. (2026). அனந்தாச்சார்லு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b5rs4zxy/MLA
"அனந்தாச்சார்லு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5rs4zxy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment