தொடர் வரைபடம்

toṭar varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறியீடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் வரிகளைக் கொண்டு வரையப் படும் வரைபடம். இப்படத்தில் பின்வருவன இடம் பெறலாம். 1. குறிப்பிட்ட நிரலாக்கத் தொடர் இயக்கத்தின் தருக்க முறை மற்றும் தொடர்ச்சியைக் குறிப்பிடலாம். (நிரலாக்கத் தொடர் ஒடுபடம்) அல்லது 2. நோக்க அமைப்பு. ஒரு படத்தினை உருவாக்கும் செயலாக்க அமைப்பையும் குறிப்பிடலாம். கட்ட வரைபடம் (block diagram) என்றும் சிலசமயம் கூறப்படும். ஒப்பிடுக. Structured flow chart — flow chart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 609)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b5p4spdj/

தமிழ்
“தொடர் வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5p4spdj/
APA
Oliyon Research. (2026). தொடர் வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b5p4spdj/
MLA
"தொடர் வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5p4spdj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment