வானவெளிக் கொடுமை

vāṉaveḷik koṭumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானவெளித் துயர நிகழ்ச்சி. 1986 ஜனவரி 29இல் அமெரிக்க வானவெளி ஒடமான சேலஞ்சரில் ஆறு வானவெளி வீரர்களும் ஒரு வீராங்கனையும் (பள்ளி ஆசிரியை) சென்றனர். ஏவுகணை கிளம்பிய 75 வினாடிகளுக்குப் பின் நடுக்காற்று வெளியில் அது வெடித்துத் தீப் பிழம்பாகியது. எழுவரும் இறந்தனர். இவர்கள் தேசிய வீரர்கள் என அமெரிக்கா அறிவித்துச் சிறப்பு செய்தது. வானவெளித் துயர நிகழ்ச்சிகளில் மிகக் கொடுமையானது இதுவே. இதற்குச் சேலஞ்சர் கொடுமை என்று பெயர் 1967 ஜூன் 27இல் அப்பல்லோ கொடுமை நடைபெற்றது. இதில் மூன்று அமெரிக்க வானவெளி வீரர்களான கிரிசம், சாஃப், ஒயிட் ஆகியோர் இறந்தனர். 1967 ஏப்ரல் 24இல் நடைபெற்ற சோயஸ் கொடுமையில் மூன்று உருசிய வானவெளி வீரர்களான டோப்ரோ வால்ஸ்கி, வால்கள், பாட்சாயவ் ஆகியோர் இற்தனர். (ப.து.) — space tragedy
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 409)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b4sqzyhq/

தமிழ்
“வானவெளிக் கொடுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4sqzyhq/
APA
Oliyon Research. (2026). வானவெளிக் கொடுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b4sqzyhq/
MLA
"வானவெளிக் கொடுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4sqzyhq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment