(Alai–Minar), அலாவுதீன் கில்சியால் தில்லியில் குதுப்மினாருக்கு வடக்கில் கட்டப்பெற்ற முற்றுப்பெறாத தூபி. இதன் உயரம் 25 மீட்டராகும். இத்தூபியை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன் அலாவுதீன் கில்சி இறந்துவிட்டார். எனவே முதல் தளத்துடன் இன்றும் முடிவுறா நிலைவயிலேயே நிற்கின்றது.