{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b4kdkseh/", "data": {"id": "b4kdkseh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b4kdkseh/", "kind": "article", "headword": "அலாய் மினார்", "romanization": "alāy miṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.496318+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Alai–Minar), அலாவுதீன் கில்சியால் தில்லியில் குதுப்மினாருக்கு வடக்கில் கட்டப்பெற்ற முற்றுப்பெறாத தூபி.", "body_ta": "(Alai–Minar), அலாவுதீன் கில்சியால் தில்லியில் குதுப்மினாருக்கு வடக்கில் கட்டப்பெற்ற முற்றுப்பெறாத தூபி. இதன் உயரம் 25 மீட்டராகும். இத்தூபியை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன் அலாவுதீன் கில்சி இறந்துவிட்டார். எனவே முதல் தளத்துடன் இன்றும் முடிவுறா நிலைவயிலேயே நிற்கின்றது."}}