பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
piḷḷaip perumāḷ ayyaṅkār
பொருள்கள் · Senses
1.
இவர் வைணவப் பிராமணர். அழகிய மணவாள தாசர் என்றும் கூறப்படுவர். திருவரங்க நாதனிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். இவர் பாடல்களின் சுவையைக் கண்ட திருவேங்கடநாதன் தன் மீது பாடும்படி கேட்க அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்' என்று கூறியவர். பின்னர்த் திருவேங்கடநாதனால் வயிற்று வலி கண்டு, அது தீர அந்நாதன் மீது சில நூல்களைப் பாடியவர். திருமலை நாயகன் காலத்தில் திகழ்ந்தவர். இவர் பாடிய நூற்களின் தொகுதியே அஷ்டப் பிரபந்தம் எனப்படும். அதில் அடங்கிய நூற்கள், அழகர் அந்தாதி, திருவரங்கக் கலம்பகம், திருவரங்க மாலை, திருரங்கத் தந்தாதி, திருவேங்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b3tw8ft4/
தமிழ்“பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3tw8ft4/APA
Oliyon Research. (2026). பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b3tw8ft4/MLA
"பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3tw8ft4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment