சாம்பிராணி

cāmpirāṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாம்பிராணி)
2.
மூடன், மடையன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாம்பிராணி)
3.
மர நறுமணப் பிசின் வகை. இது காப்புப் பொருளாகவும், கபம் வெளிக் கொணரும் மருந்தாகவும் பயன்படுகிறது — benzoin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b3p3r2jf/

தமிழ்
“சாம்பிராணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3p3r2jf/
APA
Oliyon Research. (2026). சாம்பிராணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b3p3r2jf/
MLA
"சாம்பிராணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3p3r2jf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment